(ஏ.பி.எம்..அஸ்ஹர்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகக் கல்லூரிக்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வது தொடர்பாக உலமாக்களை அறிவுறுத்தும் நிகழ்வொன்று நேற்று 2014.01.26 நடைபெற்றது.
சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் எஸ்.எச். ஆதம்பாவா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாருக் கலந்து கொண்டு இது தொடர்பாக விளக்ககங்களை வழங்கினார். இதில் அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment