ஈராக்கில் அரசுக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்றை போராளிகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈராக்கில் நடைபெறும் கலவரத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 25 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் கோபமடைந்த போராளிகள், ஈராக்கின் வடக்கு பகுதியில் அரசுக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்றை சுட்டு வீழ்த்தியுள்ளனர். மேலும் ஒரு நகரத்தை தங்கள் பிடியில் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஹெலிகொப்டரில் பயணம் செய்த நான்கு ராணுவத்தினரும் பலியாயினர். Tho
No comments:
Post a Comment