அனைத்து மதங்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென ஜனநாயககக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்களது உரிமைகள் உறுதி செய்யப்பட செய்யப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.ராஜபக்ஷ அரசாங்கம் இனங்களுக்கு இடையிலும் மதங்களுக்கு இடையிலும் முரண்பாடுகளை ஏற்படுத்துவதில் கூடுதல் ஆர்வம் காட்டி வருகின்றது. இன,மத அல்லது ஜாதி அடிப்படையிலான அரசியலை நாம் அடியோடு வெறுக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment