Tuesday, March 4, 2014

மியன்மாரில் கொலைகாரனுடன் பிறந்த நாள் கொண்டாடிய ஞானசார தேரர் (படம் இணைப்பு)


பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தற்போது மியன்மாரில் தங்கியுள்ளார். இன்று 4 ஆம் திகதி அவரது பிறந்தநாளாகும்.



மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிரான பிரதான படுகொலை சூத்திரதாரியும், குற்றவாளியுமான அஸ்கின் விராத்து தேரர் இதன்போது ஞானசார தேரருக்கு பிறந்தநாள் பரிசு வழங்கியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.



Bodu Bala Sena secretary Buddhist monk Galagoda Atte Gnanasara currently in Burma received a birthday present from the monk called Burma’s ‘Bin Laden Of Buddhism’, Ashin Wirathu. Monk Ganasara was born on March 4, 1975. Meanwhile President Mahinda Rajapaksa also visited Burma to attend the third Summit of the Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC).







1 comment: