Wednesday, April 16, 2014

புல்மோட்டை மத்திய கல்லூரி மாணவி சாதனை



இம்முறை வெளியான க. பொ. த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி புல்மோட்டை மத்திய கல்லூரியில் தோற்றிய மாணவிகளுள் நதீர் நபீஸா என்ற மாணவி 6 ஏ. சித்திகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.



இவர் குருநாகல் முதுந்துவ மடிகே முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் அஷ;nஷய்க் எம். எம் நதீர் (அஸ்ஹரி) அவர்களுடைய புதல்வியுமாவார்.





இக்பால் அலி


No comments:

Post a Comment