Wednesday, April 16, 2014

மஹிந்த பயணம் செய்த கெலிஹெப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டு, மோட்டார் வண்டியில் அழைத்துச் செல்லப்பட்டார்



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பயணம் செய்த உலங்கு வானூர்தி அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. வரக்காப்பொல பிரதேசத்தில் உள்ள பொது விளையாட்டு மைதானத்தில் குறித்த உலங்கு வானூர்தி தரையிறக்கப்பட்டது.



சீரற்ற காலநிலை காரணமாக அவசரமாக உலங்கு வானூர்தி தரையிறக்கப்பட்டுள்ளது.



ஜனாதிபதி உலங்கு வானூர்தியிலிருந்து தரையிறங்கிய போது கடுமையான மழை பெய்துள்ளது. பாதுகாப்புப் பிரிவினர் ஜனாதிபதியை மோட்டார் வண்டியூடாக அழைத்துச் சென்றுள்ளனர்.




No comments:

Post a Comment