Monday, May 5, 2014

புத்தளத்தில் மீன் மழை



(காசீம்)



புத்தளம் மாவட்டத்தின் மாதம்பை பிரதேசத்தில் திங்கட்கிழமை பகல் பெய்த மழையின் போது அதிக மீன்கள் வீழ்ந்துள்ளன.



இவ்வாறு வீழ்ந்த மீன்களை அப்பகுதியிலுள்ள அதிகமானவர்கள் சேகரித்ததை அவதானிக்க முடிந்தது.



இதே போன்று கடந்த வருடமும் புத்தளம் மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இறால், மீன், பச்சை, சிவப்பு என்று பல வகைகளில் மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment