Saturday, May 31, 2014

இஸ்ரேலின் செயற்பாடுகள், இலங்கையில் விஸ்த்தரிப்பு





இஸ்ரேலின் வர்த்தக அபிவிருத்தி அலுவலகத்தின் செயற்பாடுகளை இலங்கையில் விஸ்த்தரிப்பதற்கான ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.



இலங்கை வர்த்தக சம்மேளனமும், புதுடில்கியில் உள்ள இஸ்ரேலிய தூதரகமும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.



இஸ்ரேலின் வர்த்தக அலுவலகம் கடந்த 2012ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.



இதன் கீழ் இலங்கைக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான சுற்றுலா, தொழில்நுட்ப பரிமாற்றம், முதலீடு மற்றும் வணிகம் தொடர்பான இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக் கொள்ளப்படுகின்றன.


No comments:

Post a Comment