Sunday, May 25, 2014

சுவிற்ஸர்லாந்தில் இலங்கையைச் சேர்ந்த குழந்தை வபாத்



சுவிற்ஸர்லாந்தில் இலங்கையைச் சேர்ந்த 2 வயதுடைய குழந்தை வபாத்தாகியுள்ளது.



கொழும்பைச் சேர்ந்த மொஹமட் ஜாயாவின் மகனான அப்துல் ஹாபீஸ் என்ற குழந்தையே வபாத்தாகியுள்ளது. இக்குழுந்தை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், 25-05-2014 அன்று வபாத்தாகியுள்ளது.



இக்குழந்தையின் 2 சகோதரர்கள் ஏற்கனவே வபாத்தாகிவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.



ஜனாஸா நல்லடக்கம் சூரிச் - அடஸ்வில்லில் நடைபெறவுளளது.



தொடர்புகளுக்கு..!



0764024084


No comments:

Post a Comment