நைஜீரியாவில் பொகோ ஹராம் ஆயுததாரிகளால் 200க்கும் அதிகமான பாடசாலை மாணவிகள் கடத்தப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாக முன்றலில் இடம்பெற்றது.
உலக இளைஞர் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக வருகை தந்துள்ள, நைஜீரிய இளைஞர் மற்றும் மகளீர் குழுவினரே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment