Wednesday, August 27, 2014

10 வயது சிறுவன் வளர்த்த வாழைமரமொன்றில் அதிசயம் (படம்)



(Tm)



இரத்மலானையைச்சேர்ந்த 10 வயதான நவம் அஞ்சன ஜயக்கொடி என்ற மாணவனால் எவ்விதமான பசளைகளும் இடாமல் வெறுமனே தண்ணீர் மட்டுமே ஊற்றி வளர்க்கப்பட்ட புளிவாழைமரமொன்று ஈன்ற குலையில், அதிசயமான வாழைச்சீப்பொன்று இருந்துள்ளது. அச்சீப்பில் 71 காய்கள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment