தமது கட்சியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாத மூத்த அரசியல்வாதிகளுக்கு தொடர்ந்து தேசிய பட்டியலில் இடம் வழங்கப்பட்டு வருவதன் காரணமாக, எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற முடியாத நிலை உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி கொடகவெல பகுதியில் இன்று 24 இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

No comments:
Post a Comment