அக்கரைப்பற்று இரண்டாம் பிரிவை சேர்ந்த முகம்மது இஸ்மாயில் சாக்கீர் பிரதம பொலிஸ் பரிசோதகராக அண்மையில் பதிவியுயர்வு பெற்றுள்ளார்
இவர் நீண்ட காலமாக முன்னால் அமைசசர் அதாமுல்லாவின் IP (Inspector of police) ஆக கடமையாற்றியது குறிப்பிடத்தக்கது
சில வருடங்கள் பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றினார்
இவர் தற்போது சியம்பலாண்டு பொலிஸ் நிலையத்தில் கடமை புரிகிறார்
பிரதம பொலிஸ் பரிசோதகர் சாக்கீர் மர்ஹூம் இஸ்மாயில் ஆசிரியர் பரீதா உம்மாவி அன்பு புதல்வருமாவார்
இவருக்கு எமது வாழ்துக்கள்

No comments:
Post a Comment