Monday, March 23, 2020

மேல் மாகாண ஆளுநராக முன்னாள் விமானப்படை தளபதி பதவிப் பிரமாணம்


மேல் மாகாண ஆளுநராக முன்னாள் விமானப்படை தளபதி எயார் சீப் மஷல் ரொஷன் குணதிலக்க, பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment