Monday, March 23, 2020

நோயாளிகளை சுகப்படுத்த அர்ப்பணிப்போடு உழைத்த Dr கொரொனா தாக்கத்தினால் வபாத்

இவர் பாகிஸ்தானிய வைத்தியர் Dr. உஸாமா றியாஸ். 

கடந்த நாட்களாக கொரொனா வைரசினால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளை, அதிலிருந்தும் மீட்டு சுகப்படுத்துவதற்காக அர்ப்பணிப்போடு அயராது உழைத்தவர்.

கடைசியில், இப்பணிக்காக தன்னையே தியாகம் செய்துவிட்டு அதே கொரொனா வைரசின் தாக்கத்தினால் மரணத்துப்போனார்.

இறைவன் இவரைப் பொருந்திக்கொண்டு உயர்ந்த சுவனத்தை பரிசளிப்பானாக!

Abu Ariya



No comments:

Post a Comment