Wednesday, August 12, 2020

ரிஷாட் பதியுதீனிடம் இன்று 6 மணி நேரம் விசாரணை


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று -12- ஆஜரான முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறினார். 


அவரிடம் சுமார் 6 மணி நேர நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment