- Anzir -
முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, இன்று -12- நியமிக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவையில், எந்த பதவியும் வழங்கப்படவில்லை.
இம்முறை பாராளுமன்றத் தேர்தலில், மைத்திரிபால குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு, அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருந்தமை இங்கு கவனிக்கத்தக்கது.

No comments:
Post a Comment