clone From Jaffnamuslim.com
- Anzir -
புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று -12- பதவியேற்கும் நிகழ்வு தற்போது நடை பெற்றது.
கண்டி - மகுல்மடுவவில் இடம்பெற்ற நிகழ்வில் நாட்டின் நீதி அமைச்சராக அலி சப்ரி பதவியேற்றுக் கொண்டார்.
No comments:
Post a Comment