Sunday, December 27, 2020

அடக்கம் செய்வதா..? எரிப்பதா..?? - 30 பேரடங்கிய குழுவை நியமித்தார் ஜனாதிபதி



கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதா அல்லது எரித்து விடுவதா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 30 பேரடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

இக்குழுவில் விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இறுதித் தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு இந்தக் குழுவுக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


No comments:

Post a Comment