அடக்கம் செய்வதன் மூலம் எவ்வித தீய விளைவுகளும் இல்லை என்பதற்கு பல அறிவியல் சான்றுகள் இருப்பதால், கொவிட்-19 காரணமாக இறந்தவர்களை அடக்கம் செய்யும் உரிமையை நாட்டு மக்களுக்கு அவசரமாக பெற்றுத் தருமாறு அதிகாரிகளை கேட்டுக் கொள்கின்றோம்
நல்லடக்கம் என்பது எமது அடிப்படை மற்றும் மத உரிமையாகும்

No comments:
Post a Comment