Monday, December 28, 2020

AR ரகுமானின் தாயார், கரீமாபேகம் காலமானார்


ஏ.ஆர். ரகுமானின் தாயார் கரீமா பேகம் இன்று -28- உடல் நலக்குறைவால் காலமானார்.

சிறுவயதிலேயே தந்தை இறந்துவிட்டதால், பெரும்பாளும் தாயின் அரவணைப்பிலேயே ஏ.ஆர்.ரகுமான் வளர்ந்தார். 

ஏ.ஆர்.ரகுமானின் இசை பயணத்திலும், அவரது தாய் கரீமா பேகம் முக்கிய பங்கு வகித்தார்.

தனது தாய் துணிச்சலானவர் என ஏ.ஆர்.ரகுமான் பல்வேறு பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment