Wednesday, December 23, 2020

நீதிமன்ற உத்தரவையும் மீறி அப்துல் காதரின் ஜனாஸாவை, உடனடியாக எரிக்குமாறு சுகாதார பணிப்பாளர் உத்தரவு


கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக கூறப்பட்ட, காலியைச் சேர்ந்த அப்துல் காதரின் ஜனாஸாவை, ஒரு தீர்வு எட்டும்வரை எரிக்க வேண்டாமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும் அந் த உத்தரவை மீறி குறிப்பிட்ட ஜனாஸாவை உடனடியாக எரிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தனா அறிவித்துள்ளார்.

குறித்த ஜனாஸாவை உடனடியாக தூக்கிச் செல்லுமாறு  காலி - கராப்பிட்டியில் இன்று புதன்கிழமை 23 ஆம் திகதி எதிர்ப்பு கிளம்பியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment