ஹிஜ்ரி 1442 ம் வருட ரமழானை அறிவுத் தேடலுடன் பயன்மிக்கதாய் அடையும் பொறுட்டு கடந்த வருடங்களை போன்று இவ் ரமழானிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் AMYS நிறுவனத்துடன் இணைந்து " ரமழான் பரிசு மழை 2021" கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது.
6ம் நாளுக்கான கேள்விகள்
01. ஒரு மூலகத்தின் பெயரை தலைப்பாக கொண்டமைந்த அத்தியாயம் எது?
02. "சுவர்க்கம்" எனும் சொல் அல்-குர்ஆனில் எத்தனை தடவைகள் இடம்பெற்றுள்ளன?
03. "சுற்றுச்சூழல் பாதுகாப்பு" குறித்த ஹதீஸ் ஒன்றை ஆதாரத்துடன் குறிப்பிடுக?
04. 2020 சமாதானத்துக்கான "நோபல்பரிசை" யார்? என்ன காரணத்துக்காக பெற்றுக்கொண்டார்?
No comments:
Post a Comment