Tuesday, April 6, 2021

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் நௌபர் மௌலவியும், ஹஜ்ஜுல் அக்பருமே - சரத் வீரசேகர


உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதானி சூத்திரதாரிகளாக தற்போது விளக்கமறிலில் உள்ள நௌபர் மௌலவி மற்றும் ஹஜ்ஜுல் அக்பர் ஆகிய இருவரும் இணங்காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

- அததெரண -

No comments:

Post a Comment