ஒரு பாதையில் தனது காரில் பயனித்துக் கொண்டிருந்த போது, தனது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது.
அவ்விபத்தில் அவருடைய கார் முற்றாக சேதமடைந்தது. ஆனால் அவருக்கு ஒன்று நடக்கவில்லை. அந்த மனிதர் காரில் இருந்து பதட்டமான நிலையில் இறங்கி, தன்னைப் பாதுகாத்தமைக்காக அல்லாஹ்விடம் நன்றி தெரிவிக்கும் காட்சி. (ஸலாத்துஸ் ஷுகுர் செய்யும் காட்சி) மாஷா அல்லாஹ்

No comments:
Post a Comment