சில தினங்களுக்கு முன்னர் பேட்டி நிகழ்ச்சி ஒன்றில் நாமல் குமார அல்லாஹ்வின் அருள் மறை மீதும் கண்மணி நாயகம் மீதும் அவதூறாக கதைத்திருந்தான்.
மத நிந்தனை சட்டத்தின்கீழ் அவனை விசாரித்து வழக்கு தொடுக்குமாறு வேண்டி , இன்று (04) போலிஸ் தலைமையகத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மேல் மாகாண சபை உறுப்பினர் ( முன்னாள் ) Arshad Nizamdeen Mpc உடன் சென்று முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளோம்.
குழப்பவாதிகளுக்கு அல்லாஹ் மோசமான தண்டனையை வழங்குவானாக.
ஆமீன் !
(Rauf Hazeer)
No comments:
Post a Comment