Tuesday, April 19, 2022

20 அடி ஆழத்தில், புதையல் தோண்டிய 4 பேர் கைது


 - ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில்  புதையல் தோண்டிய நால்வர்  கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஷாந்த அப்புஹாமி  தெரிவித்தார்.

இருட்டுச்சோலைமடு பகுதியில் அமைந்துள்ள விவசாய பண்ணை காணியொன்றில் சுமார் 20 அடி ஆழத்தில் மின்சார இயந்திரங்களைக் கொண்டு குழி வெட்டப்பட்டு புதையல் தோண்டிய நிலையில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


No comments:

Post a Comment