Tuesday, April 12, 2022

ரமழான் பரிசு மழை - 2022 (கேள்வி - 11)


A, அல் குர்ஆனில் உள்ள மிகப்பெரிய வசனம் எது? வசனத்தின் மொழிபெயர்ப்பையும் நீங்கள் அவ்வசனத்திலிருந்து விளங்கும் இரண்டு விளக்கங்களையும் குறிப்பிடுக?

B, திருடர்களில் மிகவும் மோசமான திருடன் என்று யாரைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?  இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள நபிமொழியைக் குறிப்பிடுக? 

C, அபூபக்கர் (ரலி) ஆட்சிக் காலத்தில் எந்த ஸஹாபியின் பொறுப்பில் எழுத்து வடிவில் முழுமையான அல் குர்ஆனாக தொகுக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது?

D, எந்த ஸஹாபியை பார்த்து மலக்கு மார்கள் வெட்கப்பட்டார்கள்?

E, அனைத்து வகை பொதுப்போக்குவரத்தையும் பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்த அனுமதியளித்த உலகின் முதல் நாடு எது?

No comments:

Post a Comment