Tuesday, April 12, 2022

முஸ்லிம் அரசியல்வாதிகள் 7 பேர் காலால் மிதிப்பு, இஸ்லாமியப் பெண்களும் பங்கேற்பு - கொழும்பில் பேரதிர்ச்சி (வீடியோ)


நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு கோரி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

அந்தவகையில்  முஸ்லிம் அரசியல்வாதிகள் 7 பேரின் புகைப்படங்கள் அடங்கிய பதாகையை கீழே போட்டு அதனை காலால் மிதித்த சம்பவம் ஒன்றும் நடைபெற்றுள்ளது. அதனையே குறித்த வீடியோவில் காண்கிறீர்கள்.

No comments:

Post a Comment