Monday, December 19, 2022

ஹக்கீமுடைய வீட்டுக்குச் சென்று, எரிக் சொல்ஹெய்ம் சந்திப்பு



ஜனாதிபதியின் காலநிலை தொடர்பான சர்வதேச  ஆலோசகரான முன்னாள் நோர்வே அமைச்சரும் ,சமாதான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டவருமான எரிக் சொல்ஹெய்ம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டதரணி நிசாம் காரியப்பர் ஆகியோரை திங்கட்கிழமை  (19) முற்பகல் சந்தித்து,  முக்கிய விடயங்கள் தொடர்பில்  கலந்துரையாடினார். 


இந்தச் சந்திப்பு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் இல்லத்தில் இடம்பெற்றது.

No comments:

Post a Comment