Friday, January 12, 2024

கையில் ரொட்டித் துண்டு - வலிமிகுந்த காட்சி..


காசா மீது இஸ்ரேலிய தாக்குதல்களால் கொல்லப்பட்ட குழந்தையின் வலிமிகுந்த காட்சி.


கையில் ரொட்டித் துண்டுள்ளது.


பசியுடன் இருந்திருப்பான்


ஒரு ரொட்டித் துண்டு கிடைத்திருக்கும், அதில் கொஞ்சம் உண்டிருப்பான்.


எஞ்சியதை உண்பதற்குள், கொடிய இஸ்ரேல் அவனை கொன்றிருக்கும்.


என்ன ஒரு ஆறுதல்..?


அவன் சுவனத்து சிட்டு ஆகியிருப்பான்



No comments:

Post a Comment