Friday, January 12, 2024

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்யவில்லை - கனடா பிரதமர்


காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக, இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருவதாக கூறப்படுவதை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மறுத்துள்ளார். 


தென்னாப்பிரிக்காவின் ICJ வழக்கின் முன்மாதிரியை தனது நாடு நிராகரிக்கிறது எனவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment