Monday, January 27, 2014

கிட்டார் கலைஞர் ஹூனைன் ஜெப்ரிக்கு கிரமி விருது





இலங்கையின் பிரபல கிட்டார் கலைஞர் ஹூனைன் ஜெப்ரி, உலகின் சிறப்புமிக்க கிரமி விருதினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.



2014 ஆம் ஆண்டுக்காக கிரமி விருது வழங்கும் விழாவில் ஹூனைன் ஜெப்ரி உள்ளிட்ட ஹேர்ப் அல்பட் இசைக்குழு இந்த விருதைப் பெற்றுக்கொண்டுள்ளது.



இந்த விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் இன்று காலை நடைபெற்றது.


1 comment:

  1. Narga ticket book panikittaru gittar adchi seithanai parattutho yar?

    ReplyDelete