(மொஹொமட் ஆஸிக்)
அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலையின் கேற்போர் கூடத்தை பாடசாலையின் பழைய மாணவரான எஸ்.எச்.எம். சியாம்தீன் அவர்களால் புனர் நிர்மானம் செய்யப்பட்டு இன்று 2014 01 22 ம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் ஏ.ஆர்.எம். உவைஸ், தென் கிழக்கு பல்கலைகழகத்தின் விரிவுரையாளர் மஸாஹிர் நளீமி உற்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment