Tuesday, January 28, 2014

கல்முனைக்குடி செய்லான் வீதி பெட்டியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டுகோள்



(ஏ.பி.எம்.அஸ்ஹர்)



கல்முனைக்குடி செய்லான் வீதியிலுள்ள உப தபாலகத்தில் தாபல் பெட்டி பாதுபாப்பற்ற முறையில் உள்ளதாக சம்பந்தப்பட்டோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.







No comments:

Post a Comment