கத்தாரில் தீ விபத்து - 12 பேர் கருகி மரணம் (படங்கள் இணைப்பு)
(கத்தாரிலிருந்து எம்.எம்.ஜெஸ்மின்)
கத்தாரில் உள்ள லேன்ட் மார்க் மாளிகைக்கு அருகிலுள்ள பெட்றோல் நிலையத்தில் தீ பற்றியதில் 12 பேர் தீயில் கருகி மரணமடைந்துள்ளனர். 30 க்கும் மேற்பட்டவர்கள் எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment