Thursday, February 27, 2014

சிரியா மக்களுக்காக ஸக்காத்தை செலவழியுங்கள் - சவூதி அரேபிய முப்தி வேண்டுகோள்!



(Thoo) ஸக்காத்தை (கட்டாய தானம்) சிரியா மக்களுக்கு உதவ அளிக்கவேண்டும் என்று சவூதி அரேபியாவின் கிராண்ட் முஃப்தி அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



’சிரியா மக்கள் நமது சகோதரர்கள் ஆவர். ஸக்காத்தை பிறருக்கு அளிப்பதை விட சிறந்தது சிர்யா மக்களுக்கு வழங்குவதாகும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment