Monday, April 14, 2014

சிரியாவில் இருந்து 65 சதவீத ரசாயன ஆயுதங்கள் அகற்றப்பட்டுவிட்டதாம்..!





சிரியாவில் இருந்து விஷவாயு மற்றும் மயக்க மருந்து உள்ளிட்ட ரசாயன ஆயுதங்கள் பெருமளவில் அகற்றப்பட்டு விட்டதாக சர்வதேச ரசாயன ஆயுத கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.மொத்தமுள்ள ரசாயன ஆயுதங்களில் 65 சதவீதம் அகற்றப்பட்டு விட்டது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.இதுபோன்று சிரியாவில் அடிக்கடி அதிக அளவில் ரசாயன ஆயுதங்கள் அகற்றப்பட்டு, வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் அனைத்து ரசாயன ஆயுதங்களும் அகற்றிவிட வேண்டும் என சொல்லியிருக்கிறார்.


No comments:

Post a Comment