உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான பெண் தலைவர்களில் மிகச்சிறந்த தலைவர் ஹிலாரி கிளிண்டன் என சமீபத்திய டைம் இதழில் மலாலா தெரிவித்துள்ளார்.
வெறும் வார்த்தைக்காக சொல்லவதில்லை. அரசியல் மற்றும் தொண்டு மூலம் உலம் முழுவவதும் பெண்களின் நலனை மேம்படுத்த தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் என கூறினார்.
No comments:
Post a Comment