Monday, May 5, 2014

பொலிஸாரை கடத்தி, நிர்வாணமாக்கிய கொள்ளை கோஷ்டி - ஒருவர் பலி, மற்றொருவர் காயம்


குருநாகல், முத்தெட்டுகல எனுமிடத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரை கடத்திய கொள்ளை கோஷ்டியினர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளதாகவும் மற்றொருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



படகமுவ காட்டில் வைத்தே இவர் கொலைச்செய்யப்பட்டுள்ளதாகவும் இருவரின் சீருடைகளும் கழற்றப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். tm


No comments:

Post a Comment