அளுத்கம, பேருவளை மற்றும் வெலிபென்ன ஆகிய பிரதேசங்களில், சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
காவற்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் மத வழிபாட்டு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment