Sunday, December 27, 2020

ஜனாஸா எரிப்புக்கு எதிராகவும், நல்லடக்கத்தை அனுமதியளிக்க வலியுறுத்தியும் புத்தளத்தில் அமைதிப் பேரணி

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை நல்லடக்கம் செய்ய அரசு அனுமதியளிக்குமாறும் கோறி புத்தளம் கொழும்பு முகத்திடலில் புத்தளம் இளைஞர்கள் அமைப்பு ஏற்பாடு செய்த அமைதி பேரணி

திங்கட்கிழமை இடம் பெற்ற போது,புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ், நகர,பிரதேச சபை உறுப்பினர்கள், சர்வமதத் தலைவர்கள் மற்றும் பெண்களும் கலந்து கொண்ட போது பிடிக்கப்பட்ட படங்கள்

படங்கள் - இர்ஷாத் றஹ்மத்துல்லா





No comments:

Post a Comment